நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு


நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு
x

தூத்துக்குடி போலீஸ்சூப்பிரண்டு அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி நல்லிணக்க நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் பாபு, மாவட்ட குற்ற ஆவண காப்பாக பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்தன், போலீஸ் கட்டுப்பாட்டு பிரிவு இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம், மாவட்ட குற்றப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் மற்றும் போலீசார், அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story