கூலித்தொழிலாளி மர்ம சாவு


கூலித்தொழிலாளி மர்ம சாவு
x
தினத்தந்தி 22 Jun 2023 12:30 AM IST (Updated: 22 Jun 2023 12:27 PM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

நாகரசம்பட்டி அருகே உள்ள என்.தட்டக்கல்லை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 29). கூலித்தொழிலாளி. கடந்த 18-ந் தேதி காலை சோமார்பேட்டை சாலையில் மயங்கி விழுந்து கிடந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story