சாக்கடை , கழிவுநீர் சுத்தம் செய்யும்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: தமிழ்நாடு முதலிடம்


சாக்கடை , கழிவுநீர் சுத்தம் செய்யும்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை:  தமிழ்நாடு முதலிடம்
x

மாநிலங்களவையில் மாநிலங்களவையில் மத்திய மந்திரி ராமதாஸ் அத்வாலே பதில் அளித்துள்ளார்.

சாக்கடை , கழிவுநீர் சுத்தம் செய்யும்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என மாநிலங்களவையில் மாநிலங்களவையில் மத்திய மந்திரி ராமதாஸ் அத்வாலே பதில் அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ,

2018 - 2022 ஆம் ஆண்டு காலகட்டத்தில் சாக்கடை , கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது 308 உயிரழப்புகள் நிகழ்ந்துள்ளன.

அதில் தமிழ்நாட்டில் 52 பேரும் ,உத்தரப்பிரதேசத்தில் 46 பேரும் , ஹரியானாவில் 40 பேரும் , மராட்டியத்தில் 38 பேரும் , டெல்லியில் 33 பேர் உயிரழந்துள்ளனர். என கூறினார்


Next Story