கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை
x
தினத்தந்தி 20 Dec 2022 9:45 PM IST (Updated: 20 Dec 2022 9:46 PM IST)
t-max-icont-min-icon

சனிக்கிழமை (டிசம்பர் 24) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி ,

கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் டிசம்பர் 25 (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு , வரும் சனிக்கிழமை (டிசம்பர் 24) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

அனைத்து மாநில அரசு சார்ந்த அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் மா. அரவிந்த் அறிவித்துள்ளார்.விடுமுறையை ஈடுசெய்ய ஜனவரி 11ம் தேதியை வேலை நாளாக அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story