சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரெயில்
மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
27 Oct 2024 5:04 AM ISTஇன்ஸ்டாகிராமில் பழகிய வாலிபருடன் தொடர்பு: கல்லூரி மாணவி கர்ப்பம்
போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
26 Oct 2024 3:32 AM ISTகுமரியில் கனமழை: மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - விஜய் வசந்த் எம்.பி. வேண்டுகோள்
குமரி மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென விஜய் வசந்த் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
25 Oct 2024 11:38 PM ISTகனமழை: கன்னியாகுமரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக கன்னியாகுமரியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
24 Oct 2024 10:23 PM ISTபுதுப்பெண் தற்கொலை: கைதுக்கு பயந்து மாமியார் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
மாமியார் கொடுமையால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
23 Oct 2024 4:43 PM ISTஎச்சில் தட்டில் சாப்பிடனும்... மாமியார் கொடுமையால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரியில் மாமியார் கொடுமையால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
23 Oct 2024 5:50 AM ISTஅழகு செடி என நினைத்து வீட்டில் கஞ்சா செடியை வளர்த்த நபர்... கைது செய்த போலீசார்
கன்னியாகுமரியில் அழகு செடி என நினைத்து வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவரை போலீசார் கைது செய்தனர்.
21 Oct 2024 5:53 AM ISTவழக்கு தொடர்பாக ஆலோசிக்க அழைத்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வக்கீல்
கருக்கலைப்பு மாத்திரைகள் கொடுத்து கருவை வக்கீல் கலைத்துள்ளார் என்று இளம்பெண் புகார் அளித்தார்.
21 Oct 2024 5:44 AM ISTகன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஞாயிற்றுகிழமை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
20 Oct 2024 8:37 AM ISTதொடர் விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
13 Oct 2024 9:34 AM ISTகன்னியாகுமரியில் அலைமோதிய கூட்டம்; 3 மணி நேரம் காத்திருந்து படகு பயணம் செய்த சுற்றுலா பயணிகள்
விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.
12 Oct 2024 5:09 PM ISTஆயுதபூஜை விடுமுறை: சென்னை - கன்னியாகுமரி இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கம்
ஆயுதபூஜை விடுமுறையையொட்டிசென்னை - கன்னியாகுமரி இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
10 Oct 2024 6:45 AM IST