சிறப்பு அலங்காரம்


சிறப்பு அலங்காரம்
x

அலங்காரம்

ஈரோடு


அந்தியூர் தேர் வீதியில் அமைந்துள்ள பால தண்டாயுதசாமி கோவிலில் நேற்று மார்கழி மாத கிருத்திகையையொட்டி விஷேச வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த பாலதண்டாயுதசாமியை படத்தில் காணலாம்.


Related Tags :
Next Story