ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் புளுகாண்டி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது 15 சதவீத ஓய்வூதிய உயர்வு ஜனவரி 2017 முதல் உடனே வழங்க வேண்டும். ஓய்வூதிய மாற்றம், சம்பள உயர்விலிருந்து பிரித்து நோக்கும் தாமதம் களையப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன.


Next Story