ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணிப்பதிவேடு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகர் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் பாதிக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணிப்பதிவேடு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Next Story