நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்திசேலத்தில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்திசேலத்தில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
சேலம்

சேலம்

சேலம் மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர், தமிழர் தலைவர் தலைமை தாங்கினார். மாணவர் அணி தலைவர் பாஸ்கர் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் இளவழகன், தலைமை அமைப்பாளர் பாலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story