கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை

எஸ்.புதூர்

எஸ்.புதூர் பஸ் நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சிங்கம்புணரி தாலுகா செயலாளர் காந்திமதி தலைமை தாங்கினார். இதில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் சிங்காரம் உள்பட சி.ஐ.டி.யூ., மாதர் சங்கம், விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story