ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை

மதுரை

மகளிர் இலவசமாக பயணிக்கும் பஸ்களை முழுமையாக இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ.. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.


Next Story