ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

ெரயில்வே ஊழியர்கள் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விருதுநகர்

விருதுநகர் ெரயில் நிலையம் முன்பு சதர்ன் ெரயில்வே மஸ்தூர் யூனியன் உதவி கோட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில் ெரயில்வே ஊழியர்கள் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் எஸ்.ஆர்.எம்.யு. மற்றும் ஏ.ஐ.ஆர்.எப். தொழிற்சங்கங்களை சேர்ந்த ெரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story