ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

சாத்தூரில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

சாத்தூர்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணைச்செயலாளர் வீரபாண்டியன் தாக்கப்பட்டதை கண்டித்து சாத்தூரில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பழனிகுமார் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஜான் ராஜா, தாலுகா செயலாளர் சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் அறம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் கண்டண உரையாற்றினனர். இதில் சாத்தூர் நகர் மன்ற துணைத்தலைவர் அசோக், ம.தி.மு.க. நகர செயலாளர் கணேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story