மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை

மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாநகராட்சி கழிவு நீரேற்றம் நிலையங்களில் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றியவர்களை பணி நீக்கம் செய்தவர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

Next Story