ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

தலித் விடுதலை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

பரவலாக நடக்கும் பட்டியலின மக்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், உரிய நடவடிக்கை கோரியும் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தலித் விடுதலை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story