ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

பல்வேறு அமைப்புகள் சார்பில் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு கோரி தமிழ்நாடு தகவல் ஆணைய சீரமைப்பு குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story