மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருநெல்வேலி

அம்பை:

திரிபுரா மாநிலத்தில் இடதுசாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அம்பையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டக்குழு உறுப்பினர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கற்பகம், ரவீந்திரன், இசக்கிராஜன், மாரிச்செல்வம், பாலசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். ராஜகோபால் நன்றி கூறினார்.


Next Story