ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரியும், போதிய பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்திரப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜீவானந்தம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் முனியாண்டி பேசினார். இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சோமசுந்தரம், சஞ்சீவி நாச்சியார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story