ஆணவ படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ஆணவ படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

ஆணவ படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

கிருஷ்ணகிரி ஆணவ படுகொலையை கண்டித்து புதுக்கோட்டையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் சலோமி தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story