திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை

மத்திய அரசின் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் இந்தி மொழி கட்டாயமாக்கப்படுவதை கண்டித்து மதுரையில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story