ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை

அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் அனைத்து ஓய்வுதியர்களுக்கும் குறைபாடு இல்லாத மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் கருவூலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story