வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்

கள்ளக்குறிச்சி தாசில்தாரின் தற்காலிக பணிநீக்கத்தினை ரத்து செய்ய வலியுறுத்தி நன்னிலம் தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று மாலை வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்தலைவர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வட்ட பொருளாளர் பசுபதி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தலைவர் வைத்தியநாதன், வருவாய்த்துறை ஊழியர் சங்க துணை தலைவர் கருணாமூர்த்தி மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.


Next Story