அறந்தாங்கியில் ஆர்ப்பாட்டம்


அறந்தாங்கியில் ஆர்ப்பாட்டம்
x

அறந்தாங்கியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

அறந்தாங்கியில் ஆர்ப்பாட்டம்அறந்தாங்கி அருகே சுப்பிரமணியபுரத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அறந்தாங்கி பகுதியில் கடந்த வாரம் பெய்த மழையில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்கதிர்கள் சாய்ந்தது. மழை நீரில் மூழ்கி கடலை, உளுந்து, நெற்பயிர்கள் அழுகிய நிலையில் உள்ளதால் பயிர் வகைகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க கோரி கோஷம் எழுப்பினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story