பிள்ளையார்பட்டி கோவிலில் பஞ்ச மூர்த்தி சுவாமி புறப்பாடு


பிள்ளையார்பட்டி கோவிலில்  பஞ்ச மூர்த்தி சுவாமி புறப்பாடு
x
தினத்தந்தி 21 Sept 2023 12:30 AM IST (Updated: 21 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பிள்ளையார்பட்டி கோவிலில் பஞ்ச மூர்த்தி சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

சிவகங்கை

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி நிறைவு நாளில் இரவு பஞ்ச மூர்த்தி சுவாமி புறப்பாடு நடைபெற்றதை படத்தில் காணலாம்.


Next Story