லத்தேரி, பனமடங்கி போலீஸ் நிலையங்களில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


லத்தேரி, பனமடங்கி போலீஸ் நிலையங்களில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x

லத்தேரி, பனமடங்கி போலீஸ் நிலையங்களில்துணை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

லத்தேரி, பனமடங்கி போலீஸ் நிலையங்களில் துைண போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.

கே.வி.குப்பம் தாலுகாவில் உள்ள லத்தேரி மற்றும் பனமடங்கி போலீஸ் நிலையங்களில் காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது வழக்கு தொடர்பான புலன் விசாரணை குறிப்புகள், கோப்பு பதிவேடுகளின் பராமரிப்பு, வழக்குகளின் நிலை, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு ஆகியவற்றை பார்வையிட்டார்.

ஆய்வின் போது லத்தேரி, பனமடங்கி போலீஸ் நிலையங்களின் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

1 More update

Next Story