1,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


1,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x

திருப்பத்தூர் அருகே 1,000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் பிரபு தலைமையில் வனவர் மற்றும் வனப்பணியாளர்கள் குழுவினர் மாம்பாக்கம் காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 1,000 லிட்டர் சாராய ஊறல் மற்றும் அடுப்புகளை கண்டுபிடித்து அழித்தனர்.


Next Story