3,378 மதுபாட்டில்கள் அழிப்பு


3,378 மதுபாட்டில்கள் அழிப்பு
x

பறிமுதல் செய்யப்பட்ட 3,378 மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசார் கடந்த 2 மாதங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், திருத்தங்கல், பரளச்சி, அருப்புக்கோட்டை, வெம்பக்கோட்டை, அப்பையநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் 3,378 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.4¾ லட்சம் என கூறப்படுகிறது. இந்த மதுபாட்டில்களை நேற்று கலெக்டர் அலுவலக வளாக பின்புறத்தில் கலால் உதவி ஆணையர் அமிர்தலிங்கம் தலைமையில் மதுவிலக்கு பிரிவு போலீசார் அழித்தனர்.



Next Story