அரியலூரில் பெய்த மழையளவு விவரம்


அரியலூரில் பெய்த மழையளவு விவரம்
x

அரியலூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் வருமாறு:-

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

அரியலூர்-19, திருமானூர்-25.28, ஜெயங்கொண்டம்-8, செந்துறை-27, ஆண்டிமடம்-21.5.


Next Story