அரியலூரில் பெய்த மழையளவு விவரம்


அரியலூரில் பெய்த மழையளவு விவரம்
x

அரியலூரில் பெய்த மழையளவு விவரம் வருமாறு:-

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவாகியுள்ள மழையளவு (மி.மீ.) விவரம் வருமாறு:- அரியலூர்-52, திருமானூர்-155, ஜெயங்கொண்டம்-1, செந்துறை-20, ஆண்டிமடம்-1.


Next Story