பெரம்பலூரில் பெய்த மழையளவு விவரம்
பெரம்பலூரில் பெய்த மழையளவு விவரம் வருமாறு:-
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று வடகிழக்கு பருவமழை அவ்வவ்போது விட்டு விட்டு பெய்தது. சில இடங்களில் மழை தூறிக்கொண்டிருந்தது. காலை நேரத்தில் வெயில் வாட்டி வதைத்த போது சாரல் மழையும் பெய்தது. மதியத்துக்கு பிறகு வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பெரம்பலூர்-1, செட்டிகுளம்-6, பாடாலூர்-2, அகரம்சீகூர்-8, லெப்பைக்குடிகாடு-3, புதுவேட்டக்குடி-5, எறையூர்-2, கிருஷ்ணாபுரம்-7, தழுதாழை-12, வி.களத்தூர்-2, வேப்பந்தட்டை-6.
Related Tags :
Next Story