ரத்தினகிரி கோவிலில் பக்தர்கள் கூட்டம்


ரத்தினகிரி கோவிலில் பக்தர்கள் கூட்டம்
x

ரத்தினகிரி கோவிலில் பக்தர்கள் கூட்டம்

ராணிப்பேட்டை

ஆடி கிருத்திகையை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் உள்ள மூலவருக்கு வைரம் மற்றும் ரத்தின அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

இதில் பக்தர்கள் பலர் கூட்டமாக காவடி எடுத்து வந்து சாமி தரிசனத்தில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story