மாரியம்மனை தரிசிக்க திரண்ட பக்தர்கள்


மாரியம்மனை தரிசிக்க திரண்ட பக்தர்கள்

மதுரை

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. நேற்று தமிழ் புத்தாண்டு என்பதால் பக்தர்கள் அங்கு குவிந்ததை படத்தில் காணலாம். இதே போல் தெப்பக்குள கரையிலும் ஏராளமானோர் கூடியதால் அந்த பகுதியே குதூகலித்தது.


Next Story