திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்


திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 29 Sept 2023 12:15 AM IST (Updated: 29 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விடுமுறை தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வியாழக்கிழமை பக்தர்கள் குடும்பத்துடன் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடிய பின்னர், நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் வந்து குவிந்திருந்ததால், திருச்செந்தூர் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்தது.

1 More update

Next Story