சதுரகிரிக்கு சென்ற பக்தர்கள்


சதுரகிரிக்கு சென்ற பக்தர்கள்
x

பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் மலையேறி சென்றனர்.

விருதுநகர்

சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் நேற்று நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் மலையேறி சென்றனர்.


Next Story