மகாளய அமாவாசை: சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
மகாளய அமாவாசையையொட்டி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன.
2 Oct 2024 4:08 PM GMTஆவணி மாத பிரதோஷம் - சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
31 Aug 2024 5:10 AM GMTசதுரகிரியில் மழை: பக்தர்கள் செல்ல தடை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
16 Aug 2024 11:06 PM GMTசதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
பக்தர்கள் சதுரகிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்ய நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
16 Aug 2024 2:32 AM GMTசதுரகிரியில் கடும் கூட்ட நெரிசல்: 3 பெண்கள் திடீர் மயக்கம்... மருத்துவமனையில் அனுமதி
சதுரகிரியில் நேற்று மலையேற தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
6 Aug 2024 3:27 AM GMTஆடி அமாவாசையையொட்டி அதிகாலை முதல் சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
4 Aug 2024 9:08 AM GMTகளைகட்டியது ஆடி அமாவாசை விழா.. சதுரகிரியில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு
ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு நேற்று முதல் 5-ந்தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2 Aug 2024 4:28 PM GMTசதுரகிரியில் ஆடி அமாவாசை விழா.. இவர்கள் எல்லாம் மலை ஏறுவதை தவிருங்கள்
ஆடி அமாவாசை விழாவிற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
31 July 2024 12:24 PM GMTஇன்று ஆடி பிரதோஷம்: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை சுந்தர மகாலிங்க சுவாமிக்கு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அபிஷேகம் முடிந்ததும் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
19 July 2024 5:55 AM GMTசதுரகிரி செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
ஆடி மாதம் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
17 July 2024 5:42 AM GMTசதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 5 நாட்கள் அனுமதி
எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை மலைக்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
15 May 2024 9:11 PM GMTசதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை மலைக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
3 May 2024 4:09 AM GMT