நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பு


நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பு
x

நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது.

கரூர்

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், கல்லடையில் விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப் பட்டுள்ளதை படத்தில் காணலாம்.


Related Tags :
Next Story