விவசாயிகளுடன் கலந்துரையாடல்


விவசாயிகளுடன் கலந்துரையாடல்
x

விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடந்தது.

கரூர்

கரூரில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, வி.செந்தில்பாலாஜி, எஸ்.எஸ்.சிவசங்கர், கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் மற்றும விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story