விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்


விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்
x

விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தீயணைப்பு துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி தலைஞாயிறு கடைத்தெருவில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்விளக்கம் நிகழ்ச்சி செய்து காண்பிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.


Next Story