வட்டார கல்வி அலுவலர், கற்றல் திறன் கணிதம், வாய்ப்பாடு ஒப்புவித்தல் ஆய்வு

வட்டார கல்வி அலுவலர், கற்றல் திறன் கணிதம், வாய்ப்பாடு ஒப்புவித்தல் ஆய்வு
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மோரக்கனியனூர், நெடுங்குணம், ஆர்.சி.எம். தொடக்கப்பள்ளிகளில் கற்றல் திறன் கணிதம், வாய்ப்பாடு ஒப்புவித்தல் குறித்து வட்டார கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

மோரக்கனியனூர், நெடுங்குணம், ஆர்.சி.எம். தொடக்கப்பள்ளிகளில் கற்றல் திறன் கணிதம், வாய்ப்பாடு ஒப்புவித்தல் குறித்து வட்டார கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.

பெரணமல்லூர் வட்டாரகல்வி அலுவலர் குணசேகரன் மோரக்கனியனூர், நெடுங்குணம், ஆர்.சி.எம்.தொடக்கப்பள்ளிகளில் ஆய்வு செய்தார். அப்போது இதில் கணித திறன், வாய்ப்பாடு ஒப்புவித்தல், கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்தார். அது குறித்து மாணவர்களிடம் கேள்வி கேட்டார். அவரது கேள்விகளுக்கு மாணவ, மாணவிகள் பதில் அளித்தனர். இதையடுத்து மாணவ, மாணவிகளை அவர் பாராட்டினார். பின்னர் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் செயல்பாடு, பயிற்சியேடுகளை பார்வையிட்டார். அதனை தொடர்ந்த காலை உணவு திட்ட செயல்பாடுகளை கேட்டறிந்தார்.

Next Story