மாவட்ட அளவிலான தடகள போட்டி


மாவட்ட அளவிலான தடகள போட்டி
x

மாவட்ட அளவிலான தடகள போட்டி தொடங்கியது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தடகள போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நேற்று தொடங்கியது. இதில் 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஓட்டப்பந்தயம், தடை தாண்டுதல் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முனை தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் ஏராளமோனார் கலந்து கொண்டனர். போட்டி நாளையும் (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த போட்டியில் முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.


Next Story