மாவட்ட அளவிலான செஸ் போட்டி
மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.
திருச்சி மாவட்ட அளவிலான செஸ் போட்டி திருச்சி புத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் 7, 9, 11, 13, 15 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளிலும், ஓப்பன் பிரிவிலும் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire