மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்


மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்
x

திண்டுக்கல்லில், மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். செயலாளர் கிரி வரவேற்றார். இதில் மாவட்ட கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பல்வேறு செலவினங்கள் தொடர்பாக 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்று செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து பேசினர்.


Next Story