தி.மு.க. விவசாய அணி ஆலோசனை கூட்டம்


தி.மு.க. விவசாய அணி ஆலோசனை கூட்டம்
x

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. விவசாய அணி ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. விவசாய அணி ஆலோசனை கூட்டம், பாளையங்கோட்டை மகாராஜநகர் தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட விவசாய அணி தலைவர் வடக்கு விஜயநாராயணம் இ.நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் இ.மாடசாமி வரவேற்று பேசினார். நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன் சிறப்புரையாற்றினார். மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் பேசினார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் மாவட்ட தொண்டர் அணி கூட்டம் நடைபெற்றது.

1 More update

Next Story