தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x

நாங்குநேரியில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரியில் உள்ள மேற்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு தலைமை தாங்கினார். முகவர்கள் ஆலோசனை மற்றும் புதிய வாக்காளர்களை கட்சியில் இணைப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய, கிளை நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story