சாரல் திருவிழாவுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை


சாரல் திருவிழாவுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை
x

குற்றாலம் சாரல் திருவிழாவுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.

தென்காசி

கடையநல்லூர்:

தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் குற்றாலம் சாரல் திருவிழா மற்றும் புத்தக திருவிழா நடத்துவதற்கான நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து கடையநல்லூர் எவரெஸ்ட் கல்வி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் அப்துல் காதர் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் வழங்கினார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் உடன் இருந்தார்.

1 More update

Next Story