டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா


டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 26 Sept 2022 12:15 AM IST (Updated: 26 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அங்கன்வாடி மையத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா நடந்தது

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் பாவூர்சத்திரம் காமராஜ்நகர் அங்கன்வாடி மையத்தில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு கேக் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மன்ற நிர்வாகிகள் மாயாண்டி பாரதி, பரமசிவன், ஈஸ்வர பாரதி, பால் கண்ணன் மற்றும் உறுப்பினர்கள், சிவந்தி ஆதித்தனார் கபடி குழு வீரர்கள் கலந்து கொண்டனர்.


Next Story