மத்தூர் அருகே குழாய் உடைந்து ஒகேனக்கல் குடிநீர் வீணாது


மத்தூர் அருகே   குழாய் உடைந்து ஒகேனக்கல் குடிநீர் வீணாது
x

மத்தூர் அருகே குழாய் உடைந்து ஒகேனக்கல் குடிநீர் வீணாது.

கிருஷ்ணகிரி

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கண்ணன்டஅள்ளி கூட்டு ரோடு பகுதியில் இருந்து மாடரஅள்ளி பகுதிக்கு ஒகேனக்கல் குடிநீர் குழாய் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று மாலை குடிநீர் குழாய் உடைந்து சுமார் 40 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது. குழாய் உடைந்ததால் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதை அந்த வழியாக சென்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இதையடுத்து மாடரஅள்ளிக்கு குழாய் மூலம் செல்லும் குடிநீர் நிறுத்தப்பட்டது.


Next Story