டிரைவர் தற்கொலை


டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 7 Jun 2023 12:30 AM IST (Updated: 7 Jun 2023 4:10 PM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் அருகே டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே உள்ள மேலக்கடையநல்லூர் இந்திரா நகரை சேர்ந்தவர் கடற்கரை மகன் முருகேசன் (வயது 42). டிரைவரான இவர் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story