லாரி டிரைவர் தற்கொலை


லாரி டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 2 Jun 2022 1:00 AM IST (Updated: 2 Jun 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

மொரப்பூர் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி

மொரப்பூர்:

மொரப்பூர் கோனார் லைனில் வசித்து வருபவர் செங்கோட்டையன் (வயது 45), லாரி டிரைவரான இவர், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த செங்கோட்டையன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் மொரப்பூர் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story