பருத்தி செடிகளுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிப்பு


பருத்தி செடிகளுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிப்பு
x

பருத்தி செடிகளுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிப்பு

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள கள்ளிக்குளம் கிராமத்தில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி நீடித்த பருத்தி மேலாண்மை திட்டத்தின் கீழ் அப்பகுதி விவசாயிகளின் 20 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி செடிகளுக்கு டிரோன் மூலமாக பயிர் மருந்து தெளிக்கப்பட்டு விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ராமநாதபுரம் கலெக்டரின் நேர்முக உதவியாளர், வேளாண்மை துணை இயக்குனர் தனுஷ்கோடி, வேளாண்மை மாநில திட்ட துணை இயக்குனர் விஜயலட்சுமி, வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்


Next Story